- Advertisement -

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 80 குறைந்துள்ளது.
அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..
இன்று (நவ.08) காலை 10.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 80 குறைந்து ரூபாய் 45,280-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 10 குறைந்து ரூபாய் 5,660 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல், சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 1 ரூபாய் குறைந்து ரூபாய் 76.50- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
‘இடஒதுக்கீட்டை அதிகரிக்கும் பீகார் அரசு’- ராமதாஸ் வரவேற்பு!
தங்கம், வெள்ளி விலை கடந்த சில நாட்களாக கணிசமான அளவு குறைந்து வருவது பொதுமக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.