Tag: Chennai

7ஜி ரெயின்போ காலணி 2 படப்பிடிப்பு தொடக்கம்

செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் செவன் ஜி ரெயின்போ காலனி. இந்த படத்தில் ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். காதல் கதை...

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 240 குறைவு!

 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 240 குறைந்துள்ளது.வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற மிசோரம் முதலமைச்சர்!இன்று (நவ.07) காலை 10.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை...

“16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

 தமிழகத்தின் கோவை, சேலம், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று (நவ.06) கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் 4ஆவது...

‘விம்கோ நகர் மெட்ரோ நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டது’- மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

 விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு நீல வழித்தடத்தில் வழக்கம் போல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாக சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.புதுச்சேரி...

காரில் கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல்

 சென்னை கே.கே.நகர் ஆற்காடு சாலையில் ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் காலமானார்!தனிப்படைக் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில், கே.கே.நகர்- ஆற்காடு...

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் 4ஆவது நாளாக வருமான வரி சோதனை!

 தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் நான்காவது நாளாக வருமான வரித்துறை சோதனை நீடிக்கிறது.டெல்லியில் அரசு, தனியார் ஊழியர்கள் பாதி பேர் வீட்டில் இருந்து பணிபுரிய உத்தரவு!முறைகேடாக ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாக,...