Tag: Chennai

12 மணி நேரத்தில் 50 சதவீத சுரங்கப்பாலம் பணிகள் நிறைவு!

 சென்னை அருகே 12 மணி நேரத்தில் 50 சதவீத சுரங்கப்பாதைப் பணிகளை ரயில்வே ஊழியர்கள் முடித்துள்ளனர்.1000 இடங்களில் மருத்துவ முகாம்சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து நெமிலிச்சேரி கிராமத்திற்கு செல்ல ரயில்வே தரைப்பாலம்...

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 120 குறைவு!

 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது.உலகக்கோப்பைக் கிரிக்கெட்- ஹர்திக் பாண்டியா விலகல்!இன்று (நவ.06) காலை 08.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை...

நெருங்கும் தீபாவளி- புத்தாடைகள், அணிகலன்களை ஆர்வமுடன் வாங்கிய மக்கள்!

 தித்திக்கும் தீபாவளிக்கு இன்னும் ஒருவாரமே மட்டுமே இருக்கும் நிலையில், தமிழகத்தில் தீபாவளி விற்பனை களைகட்டத் தொடங்கியுள்ளது.‘பருவமழை முன்னெச்சரிக்கைப் பணி தீவிரம்’- மெட்ரோ நிர்வாகம் தகவல்!முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால்,...

‘பருவமழை முன்னெச்சரிக்கைப் பணி தீவிரம்’- மெட்ரோ நிர்வாகம் தகவல்!

 சென்னையில் மெட்ரோ பணிகள் நடந்து வரும் இடங்களில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை!இது குறித்து சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர்...

“14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

 தமிழகத்தில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று (நவ.04) கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கொட்டும் மழையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!இது...

கொட்டும் மழையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

 தமிழக சுகாதாரத்துறை சார்பில், 'நடப்போம் நலம் பெறுவோம்' திட்டத்தை தமிழக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலன், முதலமைச்சரின் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.சொர்க்கவாசல் திறப்பு- நாள்தோறும் 50,000...