- Advertisement -

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது.
உலகக்கோப்பைக் கிரிக்கெட்- ஹர்திக் பாண்டியா விலகல்!
இன்று (நவ.06) காலை 08.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 120 குறைந்து, ரூபாய் 45,600- க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 15 குறைந்து, ரூபாய் 5,700- க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உலகக்கோப்பைக் கிரிக்கெட்- தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!
சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை 20 காசு உயர்ந்து, ரூபாய் 78.20- க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம், வெள்ளியின் விலை குறைவதும், அதிகரிப்பதுமாக இருப்பதால், வாடிக்கையாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.