Tag: Chennai
“மழை என்றதுமே பதறும் காலம் மாறிவிட்டது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!
"சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 2ஆவது நாளாக சோதனை!இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ...
சென்னையில் விடிய விடிய இடியுடன் கூடிய மழை!
சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.‘நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்’- 128 பேர் உயிரிழப்பு!கிண்டி, வடபழனி, கோயம்பேடு, கோடம்பாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை, வேளச்சேரி, எழும்பூர் உள்ளிட்ட இடங்களில்...
தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 120 உயர்வு!
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 120 உயர்ந்துள்ளது.வினாடிக்கு 2,600 கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு!இன்று (நவ.04) காலை 10.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட்...
லாரியை மடக்கிப் பிடித்த மருத்துவ தம்பதிக்கு நேர்ந்த துயரம்!
சென்னையை அடுத்த பல்லாவரத்தில் விபத்து தொடர்பாக ஏற்பட்ட, வாக்குவாதத்தில் மனைவி கண் முன்னே மருத்துவரைத் தாக்கிய லாரி ஓட்டுநர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்துள்ளனர்.அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் ஐடி ரெய்டுசென்னை குரோம்பேட்டைப் பகுதியைச்...
லாரியை மடக்கிப் பிடித்த மருத்துவ தம்பதிக்கு நேர்ந்த துயரம்!
சென்னையை அடுத்த பல்லாவரத்தில் விபத்து தொடர்பாக ஏற்பட்ட, வாக்குவாதத்தில் மனைவி கண் முன்னே மருத்துவரைத் தாக்கிய லாரி ஓட்டுநர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்துள்ளனர்.17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை!சென்னை...
தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 40 உயர்வு!
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 40 உயர்ந்துள்ளது.மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதனை நியமிக்க பரிந்துரை!இன்று (நவ.03) காலை 10.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்...
