spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 120 உயர்வு!

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 120 உயர்வு!

-

- Advertisement -

 

தங்கம் வரலாறு காணாத விலையேற்றம்- பொதுமக்கள் அதிர்ச்சி!
File Photo

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 120 உயர்ந்துள்ளது.

we-r-hiring

வினாடிக்கு 2,600 கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு!

இன்று (நவ.04) காலை 10.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 120 உயர்ந்து ரூபாய் 45,720- க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 15 உயர்ந்து ரூபாய் 5,715- க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 1 உயர்ந்து ரூபாய் 78- க்கு விற்பனை செய்யப்படுகிறது.

25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ