Tag: Chennai

#BREAKING தங்கம் விலை சவரனுக்கு ரூ.528 குறைவு

#BREAKING தங்கம் விலை சவரனுக்கு ரூ.528 குறைவு சென்னையில் கடந்த 13 நாட்களில் சவரனுக்கு ரூ.2,080 குறைந்து இருப்பது நகை பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச்...

திரைப்படத் தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார்!

 உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார். அவருக்கு வயது 69.கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!விக்ரம், சூர்யா நடிப்பில் வெளியான பிதாமகன் திரைப்படத்தைத் தயாரித்த வி.ஏ.துரை, தமிழ்...

சென்னை வருகிறார் பா.ஜ.க.வின் தேசிய அமைப்புச் செயலாளர்!

 பா.ஜ.க.வின் தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் நாளை (அக்.03) சென்னைக்கு வருகிறார்.ராஜஸ்தானை காங்கிரஸ் ஆட்சி அழித்துவிட்டது- பிரதமர் மோடிபா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகிய நிலையில், டெல்லி சென்றுள்ள...

சென்னையில் தங்கம் விலை அதிரடி குறைவு

சென்னையில் தங்கம் விலை அதிரடி குறைவு சென்னையில் கடந்த சில நாட்களாக குறைந்துவரும் தங்கம் விலை இன்றும் சற்று குறைந்ததால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச்...

சென்னையில் இன்று 41 ரயில்கள் ரத்து!

 பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னையில் இன்று (அக்.02) 41 புறநகர் மின்சார ரயில்கள் ரத்துச் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.ஆமை வேகத்தில் நடைபெறும் மழைநீர் கால்வாய் கட்டுமான பணி – ஆவடி மக்கள்...

சென்னையில் 2 நாட்களுக்கு ரயில் சேவை நிறுத்தம்

சென்னையில் 2 நாட்களுக்கு ரயில் சேவை நிறுத்தம் சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் இன்றும் நாளையும் நிறுத்தப்பட்டுள்ளது.தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரை நோக்கி புறப்பட்டு வந்த மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது....