Tag: Chennai

உச்சம் தொடும் தங்கம் விலை! சாமான்ய மக்கள் வேதனை

(ஜூலை-19) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை  நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் சவரனுக்கு ரூ.480 அதிகரித்துள்ளது. கிராமிற்கு ரூ.60 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9,170-க்கும், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து...

கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்!!

கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து வயது மூப்பு காரணமாக காலமானார்.கலைஞரின் மூத்த மகனும், நடிகருமான மு.க.முத்து (77) உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தாா். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானாா்....

பிரபல தொழிலதிபர் வீட்டில் E.D சோதனை…

சென்னை அண்ணா நகர் சாந்தி காலனி ஏஹெச் பிளாக்கில் தொழிலதிபர் அருண் குப்தா வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.சென்னை அண்ணா நகர் சாந்தி காலனி ஏ.ஹெச் பிளாக்கில் தொழிலதிபர் அருண் குப்தா வீட்டில்...

ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் – சவரனுக்கு ரூ.360 குறைவு…

(ஜூன்-16) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.ஆபரணத் தங்கம் விலை இன்றும் மளமளவென்று குறைந்துள்ளதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலையில் ரூ.360 குறைந்துள்ளது....

அதிர்ச்சி! இளம் வயதினர் தொடர் மரணம்…பகீர் தகவல்கள்

26 வயதான சாஃப்ட்வேர் இன்ஜினியர் பேட்மின்டன் விளையாடிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்தவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுதியுள்ளது.அரும்பாக்கம் எம்எம் டிஏ காலனி பகுதியில் வசித்து வந்தவர் மோகன். 26 வயதான இவர்...

காவல் ஆணையர் அலுவலகத்தில் மயங்கி விழுந்த பெண்!

சென்னையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் மயங்கி விழுந்த பெண் காவலரால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வரவேற்பு அளிக்கப்படும் தரைதளத்தில் பணியில் இருந்த மீனா என்கிற பெண் காவலர் திடீரென மயக்கம்...