Tag: Chennai

அசாம் மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-SDPI  கட்சி

அசாமில் ஏழைகள் மற்றும் சிறுபான்மையினரின் வீடுகள் இடிக்கப்படுவதை உடனே நிறுத்த வேண்டும். குடிமக்களின் வாழ்வுரிமையையும் இயற்கை நீதியையும் பாதுகாத்திட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  SDPI  கட்சி சார்பாக தண்டையார்பேட்டையில்  கண்டன ஆர்ப்பாட்டம்...

முதல்வர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான நடைபயிற்சியின்போது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சருக்கு தேவையான மருத்துவ...

வாரத்தின் முதல் நாளே அதிர்ச்சியை ஏற்படுத்திய தங்கம்…

(ஜூலை-21) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை  நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. கிராமிற்கு ரூ.10 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9,180-க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து...

மூன்று மணி நேரமாக மூடப்பட்ட ரயில்வே கேட்…பொதுமக்கள் ஆர்பாட்டம்

மூன்று மணி நேரத்திற்கு மேலாக திறக்கப்படாத ரயில்வே கேட் ரயில் மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் ஏராளமான மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால்...

அம்பத்தூரில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து….

அம்பத்தூரில் வங்கியில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலின் அடிப்டையில் விரைந்து வந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.அம்பத்தூர் பேருந்து நிலையம் பின்புறத்தில்...

உச்சம் தொடும் தங்கம் விலை! சாமான்ய மக்கள் வேதனை

(ஜூலை-19) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை  நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் சவரனுக்கு ரூ.480 அதிகரித்துள்ளது. கிராமிற்கு ரூ.60 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9,170-க்கும், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து...