Tag: Chief Minister M.K. Stalin
முதலமைச்சர் எழுதிய தென் திசையின் தீர்ப்பு நூல் வெளியீட்டு விழா
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய நாடாளுமன்ற தேர்தல்-2024 தென் திசையின் தீர்ப்பு என்ற நூலை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட திமுக பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி யாக பொறுபேற்றவுள்ளார்.தமிழ்நாடு புதுச்சேரியில் மொத்தம் உள்ள...
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – ரசிகர்கள் கொண்டாட்டம்
கோவை மாவட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டெண்டர் கோரியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நடந்து முடிந்த மக்களவைத்...
முதலமைச்சர் 27 ஆம் தேதி டெல்லி செல்கிறார் – மோடியை சந்திப்பாரா?
டெல்லியில் வரும் 27ம் தேதி நடைபெற உள்ள நிதி ஆயோக் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். அப்போது பிரதமர் மோடியை நேரில் சந்திப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.பிரதமர்...
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் ஆதரித்து வாக்கு சேகரிப்பு – கே.என்.நேரு
சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளதால் வேட்பாளர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு உள்ளனர். திமுக சார்பில் போட்டியிடும் அன்னிர் சிவாவை ஆதரித்து தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேரு...
கறுப்பு நிறத்திற்கு மாற்றப்பட்ட முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனங்கள்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பாதுகாப்பு வாகனங்கள் புதிய வண்ணத்திலும், நவீன வசதிகளுடனும் இனி வலம் வரவுள்ளன.கயல் ஆனந்தி நடிக்கும் ‘மங்கை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு மாநில காவல்துறை...
“தேவையின்றி வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும்”- பொதுமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.“மலேசியா செல்லும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை”!'மிக்ஜாம்' புயல் தொடர்பாக, சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் ஆய்வுச் செய்த பின்...
