Tag: Chief Minister

ட்விட்டரில் வந்த புகார்…களத்தில் இறங்கிய துணை முதல்வர்…

வடசென்னையில் பக்கிங்காம் கனால்கள் தூர்வாரப்படாமல் இருப்பதாக twitter-ல் இளைஞர் போட்ட பதிவிற்கு துணை முதல்வர் ஆய்வு மேற்க்கொண்டு நடவடிக்கை மேற்க்கொண்டாா்.பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மோன்தா புயலால் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஒவ்வொரு...

தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர் – நயினார் நாகேந்திரன்

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த பணியைத் (SIR) தேர்தல் ஆணையம் துவங்கும் என தகவல் வந்ததும் அலறும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வரலாற்றை நினைவூட்ட விரும்புகிறேன் என பாஜக மாநிலத் தலைவர் நயினார்...

மழை அதிகமாக பெய்தாலும் அதனை சமாளிக்க கூடிய அளவிற்கு நம்முடைய அரசு செயல்படுகிறது – துணை முதல்வர்

வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ள நிலையில் வடசென்னை கால்வாய்களில் எந்த அளவு பணி நிறைவடைந்துள்ளது என்பதனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.சென்னை வியாசர்பாடி கால்வாய் கேப்டன் காட்டன் கால்வாய் கொடுங்கையூர்...

“காங்கிரஸூம் தி.மு.கவும் நாட்டை காப்பாற்றும்“ – முதலமைச்சர் ஸ்டாலின்

தி.மு.க காங்கிரஸ் ஆகிய இரண்டு  அரசியல் இயக்கங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள புரிதலும் கொள்கை உறவும் நிச்சயம் நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்றும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள  கலைஞர்...

கலைஞரின் வெண்கல சிலை முதல்வரால் திறப்பு…

கலைஞரின் மார்பளவு வெண்கல சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.மேலும், இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “காஞ்சிபுரம் மேட்டு தெருவில் புதுப்பிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாநகர திமுக...

42.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொல்காப்பிய பூங்காவை திறந்து வைத்தார் – முதல்வர்

சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் (CRRT )சார்பில் 42.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ள தொல்காப்பியப் பூங்காவை முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ்...