Tag: Chief Minister
நான்காண்டு சாதனை ஆட்சியினை நடத்திக் காட்டியவர் முதல்வர் – கனிமொழி புகழாரம்…
”முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும் ” என்னும் குறட்பாவிற்கு ஏற்ப,
கொரோனா எனும் பெருந்தொற்றுக் காலத்தில் ஆட்சிப் பொறுப்பேற்று, கொடும் பிணியில் சிக்கித் தவித்த மக்களை மீட்டெடுத்து, இருண்டு கிடந்த தமிழ்நாட்டின்...
தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கம்…முதல்வர் பரிசளிப்பு!
தமிழ் வார விழாவின் நிறைவு விழாவில், 5 சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை நாட்டுடைமையாக்கியதன் தொடர்பாக அவர்களின் குடும்பத்தினருக்குப் பரிசுத் தொகையும், பல்வேறு போட்டிகளில் பரிசு பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளையும் முதலமைச்சர்...
மாநில சுயாட்சி நாயகருக்கு மகத்தான பாராட்டு… முதல்வருக்கு பாராட்டு விழா….
ஆளுநர் தொடர்பான வழக்கில் மாநில சுயாட்சியை நிலைநாட்டும் வகையில் தீர்ப்பினை பெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு “மாநில சுயாட்சி நாயகருக்கு மகத்தான பாராட்டு” எனும் தலைப்பில் பாராட்டு விழா நடைபெறுகிறது.“மாநில சுயாட்சி நாயகருக்கு மகத்தான...
பாஜக அரசின் ஊழல்களை அம்பலப்படுத்துவதால் நிருபர்களுக்கு நெருக்கடி – முதல்வர் மு.க.ஸ்டாலின்
பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாப்போம் என உலக பத்திரிகை சுதந்திர தினத்தை ஒட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.
மேலும், இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவில், ”உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டில் இந்தியா 151வது இடத்துக்கு சரிந்துள்ளது ஏன்?...
சாமானிய மக்களுக்காக சாமானியனின் ஆட்சி – முதல்வரின் பேச்சு!
சாமானிய மக்களுக்காக சாமானியனின் ஆட்சி என்றும் தொழிலாளர்களின் வளர்ச்சிக்கு இலக்கு வைத்து செயல்படும் ஆட்சி என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.உலக உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு சென்னை சிந்தாதிரிபேட்டை மே தின பூங்காவில் உள்ள...
முதலமைச்சரை விமர்சிப்பதற்கு யாருக்கும் தகுதி கிடையாது – முத்தரசன் கருத்து!
தமிழ்நாட்டில் பல நிறுவனங்களில் 12 மணி நேரத்திற்கு மேலாக வேலை வாங்குகிறார்கள் அதில் அரசு தலையிட்டு நெறிமுறை படுத்த வேண்டும் எனவும் அமைச்சரவையை மாற்றுவது, அமைச்சர்களை நியமனம் செய்வது, திருத்தி அமைப்பது என...
