Tag: Chief Minister
நிதிநிலை அறிக்கை நமது அரசின் கனவு, அது நாளை முதல் நனவாக வேண்டும் – மு.க.ஸ்டாலின்
நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை நமது அரசின் கனவு, அது நாளை முதல் நனவாக வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தடைகளைத் தாண்டி,...
வக்ஃப் வாரியம் மூலம் முஸ்லிம் மாணவர்களுக்கு நிதியுதவி – முதலமைச்சர் அறிவிப்பு
மத்திய பா.ஜ.க அரசு நிறுத்திய உதவித்தொகை இனித் தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன் வக்ஃப் வாரியம் மூலம் முஸ்லிம் மாணவர்களுக்கு வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க....
டெல்லி சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.565 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார் நாசர்!டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புத் தீர்மானத்தை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்தார்....
பற்றி எரியும் பட்டாசு ஆலை- முதலமைச்சர் அவசர ஆலோசனை!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், அம்மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் அமைச்சர்களுடன் அவரச ஆலோசனை நடத்தி வருகிறார்.“தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனை, புறக்கணிப்பு செய்கிறது”-...
ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு?
ஜார்க்கண்ட் சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று (பிப்.05) கூட உள்ள நிலையில், முதலமைச்சர் சம்பாய் சோரன் பெரும்பான்மையை நிரூபிப்பார் எனக் கூறப்படுகிறது.நோய் எதிர்ப்பு சக்தியை இரண்டு மடங்கு அதிகரிக்கச் செய்யும் மூலிகை தேநீர்!ஜார்க்கண்ட் மாநிலத்தில்...
புதிய பாதையில் தமிழ்நாடு! “டாப் கியர் போடும் முதல்வர் மு.க.ஸ்டாலின்”
இந்தியாவில் உள்ள குஜராத் மாடலை விட, மகாராஷ்டிராவை விட, ராஜஸ்தானை விட, இன்னும் மற்ற மாநிலங்களை விட தொழில்துறையில் தமிழ்நாடு புதிய பாதையில் முன்னேற்றம் அடைந்து வருகிறது. டாப் கியரில் செல்லும் முதல்வர்...
