Tag: Chief
100 மகளிருக்கு இலவச பிங்க் ஆட்டோக்கள்… ரோட்டரி சங்கத்திற்கு துணை முதல்வர் பாராட்டு…
பெண்கள் முன்னேற்றத்திற்கான சிறந்த முன்னெடுப்புகளை மேற்கொண்டு வரும் ரோட்டரி உள்ளிட்ட தன்னார்வ தொண்டு அமைப்புகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற...
பத்திரிகையாளர்களுக்கு சம்மன்… முதல்வர் கண்டனம்…
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பத்திரிகையாளர்கள் சித்தார்த் வரதராஜன், கரண் தாபருக்கு சம்மன் அனுப்பிய அசாம் காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.தி வயர் செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன், மூத்த பத்திரிகையாளர் கரண் தாபருக்கு...
40 ஆண்டுகால போராட்டம்… சுரங்கபாதையை திறந்து வைத்த துணை முதல்வர்..
40 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக ராயபுரம் போஜராஜன் நகர் வாகன சுரங்கப்பாதையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.வடசென்னையில், பழைய வண்ணாரப்பேட்டை கண்ணன் தெருவிற்கும், மின்ட் மாடர்ன் சிட்டிக்கும் இடையே,...
மருத்துவமனையில் இருந்தவாறே மக்களுடன் பேசிய முதல்வர்…
மருத்துவமனையில் இருந்தவாறே காணொலி வாயிலாக உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினாா்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்கை பெற்று வரும் நிலையில், சிகிச்சையில் இருந்தவாறே ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற...
சேவகனாக பணியாற்றுவேன்-புதிய தலைமை நீதிபதி எம்.எம். ஶ்ரீவஸ்தவா உறுதி
சென்னை உயர் நீதிமன்றத்தின் மரபை உறுதி செய்யும் வகையில், தலைமை நீதிபதியாக அல்லாமல், பணிவான சேவகனாக பணியாற்றி நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பதாக, புதிய தலைமை நீதிபதி எம்.எம். ஶ்ரீவஸ்தவா உறுதி அளித்தார்.புதிய தலைமை...
சிதம்பரம் மகளிர் பள்ளியில் காமராசருக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர்…
பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள அவரது உருவப்படத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.காமராஜரின் பிறந்த நாளை நினைவுகூரும்...
