Tag: Cinema

அடுத்தடுத்து அதிரடி காட்டும் தனுஷ்…. சம்பவத்தைக் கொண்டாட தயாராகும் ரசிகர்கள்!

தனுஷ் தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான நடிகராக வலம் வருபவர். ஒரு படத்தை முடித்த கையோடு அடுத்த படத்தின் படப்பிடிப்பில் இணைந்துவிடுவார். அந்த வகையில், இவருடைய நடிப்பில் குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு இரண்டு...

ஆறு பிரேக்-அப்… டார்ச்சர் செய்த முன்னாள் காதலர்… கடந்து வந்த பாதை குறித்து ஆலியா மானசா!

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி' தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ஆலியா மானசா. இவர், அதே சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவைக் காதலித்துத் திருமணம் செய்து...

​மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’ படப்பிடிப்பில் திடீர் மாற்றம்…. அடுத்த பிளான் என்ன?

மாரி செல்வராஜின் 'மஞ்சணத்தி' படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் 'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான மாரி செல்வராஜ், 'கர்ணன்', 'மாமன்னன்', 'வாழை', 'பைசன்' என அடுத்தடுத்த வெற்றிப்...

மாஸ் என்டர்டெய்னராக உருவாகும் ‘D56’…. மதுரையில் தனுஷ் – எஸ்.ஜே. சூர்யா அதிரடி!

தனுஷின் D56 பட ஷூட்டிங் அப்டேட் வெளியாகியுள்ளது.தனுஷ் நடிப்பில் சமீபத்தில் 'ஓம்' திரைப்படம் வெளியாகி, உலக அளவில் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வெற்றி நடை போட்டு வருகிறது. அதே சமயம்,...

மீண்டும் தெலுங்கு இயக்குநருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்… ‘SK29’ பட அப்டேட்!

சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள SK29 படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் மிகவும் பிஸியான நடிகராக வலம் வருகிறார். அந்த வகையில், இவர் இப்போது 'சேயோன்' படத்தில் நடித்து வருகிறார்....

சூப்பர் ஸ்டார் பிறந்தநாளுக்குத் தயாராகும் ஸ்பெஷல் ட்ரீட்…. ‘தர்மன்’ ரிலீஸ் தேதி இதுதானா? …. வெளியான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட்!

சூப்பர் ஸ்டார் பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் ட்ரீட் தயாராகி வருவதாக தகவல் கசிந்துள்ளது.நடிகர் ரஜினிகாந்த் கடைசியாக 'ஜெயிலர் 2' திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது....