Tag: CM health insurance

100 இடங்களில் இன்று முதல்வர் காப்பீடு திட்ட சிறப்பு முகாம்..

முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் புதிய பயனாளர்கள் இணைய ஏதுவாக இன்று, 100 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. தமிழக அரசு ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது....