Tag: CM MK Stalin

“பருத்திக் கொள்முதலை உடனடியாகத் தொடங்க வேண்டும்”- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

 தமிழகத்தில் பருத்திக் கொள்முதலை உடனடியாகத் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு!அந்த கடிதத்தில்,...

“விண்ணப்பங்களைப் பெற ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும்”- மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்!

 'மகளிர் உரிமைத்தொகை' திட்டம் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (ஜூலை 07) பிற்பகல் 03.00 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை...

“என்றென்றும் தல தோனி” என்று குறிப்பிட்டு முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து!

 இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனியின் 42வது பிறந்தநாளையொட்டி, அவரது ரசிகர்கள் கேக் வெட்டியும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும், நலத்திட்ட உதவிகளை வழங்கியும் கொண்டாடி...

ஆளுநர் விவகாரம்- மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

 தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கையை மத்திய அரசு தடுக்காவிட்டால், தமிழக மக்களின் கோபத்தை எதிர்க்கொள்ள நேரிடும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் தொல்பொருட்கள் கண்டெடுப்பு!ஆங்கில நாளிதழுக்கு தி.மு.க. தலைவரும், தமிழக...

சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றத்தைப் பார்த்து ரசித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 திருவாரூர் மாவட்டம், காட்டூர் பகுதியில் 7,000 சதுர அடியில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. தேர் வடிவில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது.நடிகர்...

திருப்பி அடிக்கும் முதல்வர் ஸ்டாலின்! அதிர்ந்து நிற்கும் ஆளுநர் மாளிகை

அமைச்சர் செந்தில் பாலாஜியை பல்வேறு குற்றச்சாட்டுகள் சுழன்றடித்து வந்தன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பண மோசடி வழக்கு ஒரு பக்கம் இருக்க டாஸ்மாக் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் பண...