Tag: CM MKStalin
தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி!
தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல்நலக்குறைவுக் காரணமாக, சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மணிப்பூர் விளையாட்டு வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!90 வயதாகும் தயாளு அம்மாளுக்கு உணவு...
மணிப்பூர் விளையாட்டு வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!
மணிப்பூர் மாநில விளையாட்டு வீரர்களை தமிழகத்தில் விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.“கலைஞர் பெயரால் முத்தமிழ்ப் பேரவை விருது தர வேண்டும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!இது தொடர்பாக தமிழக...
“மணிப்பூர் வன்முறையால் என் இதயம் நொறுங்கிறது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனை!
மணிப்பூரில் குக்கி பழங்குடியின பெண்கள் இருவரை ஆடைகளின்றி அழைத்துச் சென்று வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் இன்னும் மவனமாக இருப்பது ஏன்? என ராகுல்காந்தி உள்ளிட்ட...
“40 தொகுதிகளையும் வெல்ல ஆயத்தமாக வேண்டும்”- தி.மு.க.வினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
தி.மு.க. தொண்டர்களுக்கு தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.மகளிர் உரிமைத் திட்டம்- நாளை முதல் தெருவாரியாக டோக்கன்: ராதாகிருஷ்ணன்அந்த கடிதத்தில், "மதுரை மாநகரில் நம் உயிர்நிகர்த் தலைவரின் நூற்றாண்டுப் பெருமையாக...
ஜூலை 22- ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
வரும் ஜூலை 22- ஆம் தேதி அன்று காலை 10.30 மணிக்கு சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பிரபல கஞ்சா வியாபாரி ஆந்திராவில் கைதுதி.மு.க.வின் தலைவரும்,...
பருத்தி, நூல் விலை உயர்வு- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
தமிழகத்தில் பருத்தி மற்றும் நூல் விலை உயர்வு தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.பெங்களூருவில் தாக்குதல் நடத்த சதி – 5 பேர் கைதுஅந்த கடிதத்தில், "பருத்தி,...
