Tag: Coimbatore
கோவை சரக டி.ஐ.ஜி. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!
கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துக் கொண்டார். இது குறித்து தகவலறிந்து சென்ற காவல்துறையின் உயரதிகாரிகள், சரக டி.ஐ.ஜி. விஜயகுமாரின் உடலை மீட்டு கோவை அரசு...
செந்தில் பாலாஜிக்கு பதிலாக அமைச்சர் முத்துசாமி நியமனம்!
கோவை மாவட்ட வளர்ச்சித் திட்டப் பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜிக்கு பதிலாக அமைச்சர் முத்துசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.ரவீந்திரநாத் குமாரின் வெற்றி செல்லாது- தீர்ப்பு விவரம்!போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில்...
“நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!
வானிலை நிலவரம் குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, ஜூலை 7, 8, 9 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும்...
“ராமேஸ்வரம், மன்னார்குடி, திருவனந்தபுரம் உள்ளிட்ட விரைவு ரயில்களில் வரும் மாற்றங்கள்”- தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
ராமேஸ்வரம், மன்னார்குடி, திருவனந்தபுரம் உள்ளிட்ட ரயில்களில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிகள் கொண்ட பெட்டிகள் குறைக்கப்பட்டு, அதற்கு பதிலாக மூன்றாம் ஏசி பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.சிதம்பரம் அருகே கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவர்தெற்கு...
தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து 5 பேர் பலி- 3 பேர் மீது வழக்குப்பதிவு
தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து 5 பேர் பலி- 3 பேர் மீது வழக்குப்பதிவு
கோவை தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் உள்ளிட்ட...
வெளிமாநில தொழிலாளர்கள் 5 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழப்பு!
தனியார் கல்லூரியில் கட்டுமானப் பணியின் போது சுற்றுச்சுவர் இடிந்ததில் தொழிலாளர்கள் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் நாளை தீர்ப்பு!கோவை மாவட்டம், குனியமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கலை...