Tag: Coimbatore

பில்லூர் நீரேற்றும் நிலைய பணி- தலைமைச் செயலாளர் ஆய்வு!

 கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பில்லூர் கூட்டுக்குடிநீர் நீரேற்று நிலையத்தின் கட்டுமானப் பணிகளை தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப. நேரில் ஆய்வுச் செய்தார்.அதிதீவிரப் புயலாக வலுப்பெற்றது ‘தேஜ்’ புயல்!கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம்,...

ஆற்றில் குளித்த 5 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

 ஆற்றில் குளித்த 5 மாணவர்கள் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர்.“பயன்படுத்திக் கைவிடப்படும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடைச் செல்லும்”- உச்சநீதிமன்றம் தீர்ப்பு!கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து...

மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்த மனித எலும்புகள்!

 கோவை அருகே மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனித எலும்புகள் இருந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.11 நாட்களாக நீடித்த போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள காலிப்பாளையம்...

“கோவையில் குடிநீர் தட்டுப்பாடு சரி செய்யப்படும்”- சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு உறுதி!

 தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்று (அக்.11) அவை அலுவலில் கலந்து கொண்டு பேசிய அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி, "அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று...

அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கூச்சலிட்ட நபர்!

 கோவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமக்கு கடன் கொடுக்கவில்லை என ஒருவர் வேதனையுடன் முறையிட்டதை அடுத்து, அவரை மேடைக்கு அழைத்து அவரது குறைகளைக் கேட்டறிந்தார்.தடுப்பைத் தாண்டி சாலையில்...

“மாநில தலைவர் பதவி வெங்காயம் போன்றது”- அண்ணாமலை அதிரடி!

 டெல்லி செல்லும் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, "மத்திய அரசு நிதியை மாநில அரசு முறையாகப் பயன்படுத்த வேண்டும். தூய்மைப் பாரதம் திட்டத்தை தமிழக அரசு...