Tag: Coimbatore
கோவை நகைக்கடையில் கொள்ளையடித்தவர் கைது!
கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளையடித்த விஜய் என்பவரை கைது செய்தது தனிப்படை காவல்துறை.தி.மு.க. எம்.எல்.ஏ.வை கைது செய்ய ராமதாஸ் கோரிக்கை!கோவை மாவட்டத்தில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 4.6 கிலோ நகைகள்...
திருமணத்திற்கு தேவையான நகைகளாகப் பார்த்துக் கொள்ளை!
கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள பிரபல நகைக்கடையில் கொள்ளையடித்த நபரின் நடவடிக்கைகள் வினோதமாக இருப்பது சிசிடிவி கேமரா காட்சிகளில் பதிவாகியுள்ளது.இந்திய அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி...
ஒட்டகங்களை இரும்பு கம்பியால் அடித்து துன்புறுத்தும் வீடியோ வெளியானது!
கோவையில் தனியாருக்கு சொந்தமான பண்ணையில் விலங்குகள் துன்புறுத்தப்படுவதாக வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், பண்ணையில் இருந்த ஒட்டகங்கள், குதிரைகள், கழுதைகள் மீட்கப்பட்டுள்ளன.தி.மு.க. கவுன்சிலர்கள் 4 பேர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம்!கோவை- கொச்சின்...
திரையரங்கில் அனுமதி மறுப்பு என நாடோடி பழங்குடியினர் பேசும் வீடியோ!
கோவை மாவட்டத்தில் நாடோடி பழங்குடியினருக்கு திரையரங்கில் அனுமதி மறுக்கப்பட்டதாக வீடியோ வெளியான நிலையில், பிற்பகல் காட்சியில் படம் பார்க்க அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.ஏழு மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!கோவை மாவட்டம், போத்தனூரில் உள்ள...
தீபாவளி பண்டிகைக்காக, கோவை- திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில்கள்!
கோவை- திண்டுக்கல் இடையே வரும் நவம்பர் 14- ஆம் தேதி வரை தீபாவளி பண்டிகைக்காக, சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.அரசுப் பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!கூட்ட நெரிசலைத் தவிர்க்கும்...
கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை?- விரிவான தகவல்!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று (நவ.09) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து...
