Tag: Coimbatore
சொந்த சகோதரியிடம் பணம் பெற்று ஏமாற்றிய தம்பி….அதிரடியாக கைது செய்தது காவல்துறை!
மூதாட்டியிடம் சுமார் 2.10 கோடி ரூபாயை ஏமாற்றிய அவரது உறவினர்கள் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.இந்தியாவில் புதிதாக 1,839 பேருக்கு கொரோனா தொற்று உறுதிகோவை மாவட்டம், இடிகரையைச் சேர்ந்த ராம்ராஜ் என்பவரின்...
கோவையில் தென்பட்ட வெள்ளை நாகம்
கோவையில் தென்பட்ட வெள்ளை நாகம்
கோவை குறிச்சி அருகே மழை நீரில் அடித்து வரப்பட்ட வெள்ளை நாகம் பத்திரமாக மீட்கப்பட்டு மாங்கரை வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.கோவையில் நேற்று முன் தினம் பெய்த கோடை மழையால் போத்தனூர்...
கணவர் ஆசிட் வீசியதில் படுகாயமடைந்த பெண் உயிரிழப்பு
கணவர் ஆசிட் வீசியதில் படுகாயமடைந்த பெண் உயிரிழப்பு
கோவை நீதிமன்ற வளாகத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி மீது ஆசிட் ஊற்றிய விவகாரத்தில் அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்கோவை...
மாமியாரை கத்தியால் குத்திய மருமகன் கைது
மாமியாரை கத்தியால் குத்திய மருமகன் கைதுகோவை கிணத்துக்கடவு அருகே மாமியார் உட்பட இருவரை கத்தியால் குத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.திண்டுக்கல் மாவட்டம் பழனி கீரனூரை சேர்ந்தவர் நல்லுசாமி இவரது...
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி பலி
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி பலி
கோவை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.தமிழகத்தில் பரவலாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் சில கட்டுப்பாடுகளும்...
சிறுவனை கூண்டுக்குள் அமர வைத்து பயணம்- வைரல் வீடியோ
சிறுவனை கூண்டுக்குள் அமர வைத்து பயணம்- வைரல் வீடியோ
கோவை ஈச்சனாரி அருகே இருசக்கர வாகனத்தில் கட்டப்பட்ட கூண்டுக்குள் சிறுவன் அமர வைத்து அழைத்துச் செல்லும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. கோவை பொள்ளாச்சி சாலை...