Tag: Communist Party of India

காவல் மரணங்கள் தொடர்வதை அரசு அனுமதிக்கக் கூடாது: இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி கடும் கண்டனம்!

தமிழ்நாட்டில் தொடரும் காவல் நிலைய மரணங்களைத் தடுக்க மாநில முதலமைச்சர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், காவல்துறையின் மனப்போக்கை மாற்றச் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும் என்றும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி...

சாகித்திய அகாதமி விருது பெற்ற மூத்த கவிஞர் புவியரசு மறைவு – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (CPI) ஆழ்ந்த இரங்கல்!

​தமிழ் படைப்புலகின் தலைசிறந்த ஆளுமையும், வானம்பாடி இயக்கத்தின் தூண்களில் ஒருவருமான மூத்த கவிஞர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் புவியரசு (96) கோவையில் இன்று (ஜூன் 30, 2026) காலமானார். அவரது மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட்...

தூய்மை பணியாளர் தனியார்மயம் ரத்து – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

மாநகராட்சிகளில் பொது தனியார் கூட்டாண்மை ஒப்பந்த முறையை ரத்து செய்த தமிழ்நாடு அரசின் முடிவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில்...

மும்மொழி கொள்கையை கைவிடாவிட்டால் தமிழகம் முழுவதும் இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டம் – முத்தரசன் எச்சரிக்கை

மும்மொழி கொள்கையை ஆதரித்து ,  இரு மொழி கொள்கைக்கு  எதிராக பேசி வரும் அண்ணாமலை தமிழகத்தில் தனித்து விடப்படுவார் என சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி.மும்மொழி கொள்கையை...

ஒரு கண்ணில் வெண்ணையும் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு வைக்கும் ஒன்றிய அரசு – முத்தரசன் கண்டனம்

தோல்விக்கு பின்னரும் பாடம் கற்றுக் கொள்ளாத ஒன்றிய அரசு பாஜக தனது பத்தாண்டு கால ஆட்சியில் பாகுபாடு காட்டியது. தனது கட்சி ஆட்சி நடைபெறும் மாநிலங்களுக்கு ஒரு நீதியும், பிற எதிர்கட்சிகள் ஆட்சியில்...

வயநாடு நிலச்சரிவு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் – முத்தரசன் அறிவிப்பு

கேரள மாநில வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில...