Tag: Congress
“மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியமைக்கும்”- ராகுல் காந்தி நம்பிக்கை!
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் வெல்லும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.பா.ஜ.க. மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!இந்தாண்டு...
ஓபிசி பிரிவினருக்கு மத்திய அரசு எதையுமே செய்ததில்லை- ராகுல்காந்தி
ஓபிசி பிரிவினருக்கு மத்திய அரசு எதையுமே செய்ததில்லை- ராகுல்காந்தி
ஓபிசி பிரிவினருக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.மகளிர் இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக டெல்லியில் பேட்டியளித்த காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, “பிற்படுத்தப்பட்ட...
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு காங்கிரஸ் ஆதரவு
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு காங்கிரஸ் ஆதரவு
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும்...
மத்திய அமைச்சரவையின் முடிவிற்கு காங்கிரஸ் வரவேற்பு!
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல் வெளியான நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.கொரட்டூரில் அரிசி வியாபாரம் செய்வது போல் விளம்பர பலகை வைத்து குட்கா...
பாரத் மண்டபத்தில் தேங்கிய மழைநீர்.. வெற்று வளர்ச்சி அம்பலமானதாக காங். விமர்சனம்..
டெல்லியில் நடைபெற்று வரும் ஜி-20 மாநாட்டிற்காக ₹2,700 கோடி செலவில் அமைக்கப்பட்ட பாரத் மண்டபத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் "பாஜக அரசின் வெற்று வளர்ச்சி அம்பலமானது" என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
ஜி20 கூட்டமைப்பு கடந்த...
ஜி20 மாநாட்டிற்காக மோடி குடிசைகளை மறைக்கிறார் – காங்கிரஸ்
ஜி20 மாநாட்டிற்காக மோடி குடிசைகளை மறைக்கிறார் - காங்கிரஸ்
ஜி20 மாநாடுக்கு வரும் உலக தலைவர்களின் கண்ணில் படாமல் இருப்பதற்காக குடிசை பகுதிகளை துணியால் மூடி மறைத்த பிரதமர் மோடி ஏழைகளை வெறுக்கிறார் என...
