Tag: Congress
“எனக்கு சிறந்த ஆசிரியர்களில் ஒருவர் எனது தந்தை”- ராகுல் காந்தி உருக்கம்!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 79ஆவது பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் மலர்வளையம் வைத்தும், மலர்தூவியும்...
ஜோதிமணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சாமானியர்!
தேர்தல் நேரத்தில் ஓட்டு கேட்க வருகிறீர்கள், மற்ற நேரத்தில் பார்க்க முடியவில்லை என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணியிடம் சாமானியர் ஒருவர் வாக்குவாதத்தில் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப்...
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகிறார் செல்வப்பெருந்தகை?
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகிறார் செல்வப்பெருந்தகை?
நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் கட்சி நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தமிழ்நாடு காங்கிரஸ்...
“இதயத்தில் இருந்து வரும் வார்த்தைகள் தான், இதயத்தைத் தொடும்”- ராகுல் காந்தி எம்.பி. அறிக்கை!
பாரத மாதா என்பது ஒவ்வொரு இந்தியனின் குரலாக உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்நாட்டின்...
தமிழகம் வருகிறார் எம்.பி. ராகுல் காந்தி!
டெல்லியில் இருந்து இன்று (ஆகஸ்ட் 12) தமிழகம் வரும் ராகுல் காந்தி எம்.பி., உதகையில் தோடர் இன மக்களைச் சந்தித்து உரையாடவிருக்கிறார்.மழைக்காலக் கூட்டத்தொடரில் மக்களவையில் 22 மசோதாக்கள் நிறைவேற்றம்!அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள்...
“இந்தியா கூட்டணி அல்ல; ஈகோ கூட்டணி”- பிரதமர் நரேந்திர மோடி கடும் விமர்சனம்!
மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று (ஆகஸ்ட் 10) மாலை 05.00 மணிக்கு மக்களவையில் பதிலுரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "நம்பிக்கையில்லா தீர்மானம் என்பது எதிர்க்கட்சிகளின் 'நோ பால்'....
