Tag: Congress
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறாரா சச்சின் பைலட்?- விரிவான தகவல்!
காங்கிரஸ் கட்சி மீதான அதிருப்தி காரணமாக, அக்கட்சியில் இருந்து விரைவில் புதிய கட்சியை சச்சின் பைலட் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.எம்.ஆர்.பி.ஐ விட கூடுதலாக விற்பனை செய்த அங்காடி ரூபாய் 10,000 அபராதம் விதிப்பு!ராஜஸ்தான்...
மத்திய அரசு தவறு செய்தவர்களை ஒருபோதும் காப்பாற்ற நினைக்காது- வானதி சீனிவாசன்
மத்திய அரசு தவறு செய்தவர்களை ஒருபோதும் காப்பாற்ற நினைக்காது- வானதி சீனிவாசன்ஒடிசா ரயில் விபத்து மிகுந்த துன்பத்தை தரக்கூடியது. இதற்கு முன்பாகவும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்...
காங்கிரஸ் குடும்பத்தில் பாஜக விசுவாசியாக மாறிய தமிழிசை
காங்கிரஸ் குடும்பத்தில் பாஜக விசுவாசியாக மாறிய தமிழிசை
பாஜக மாநில மருத்துவ அணியின் பொதுச்செயலாளர், மருத்துவ அணியின் அகில இந்திய இணை ஒருங்கிணைப்பாளர், பா.ஜ.க.வின் மாநில பொதுச்செயலாளர், பா.ஜ.க.வின் மாநில துணைத் தலைவர், பாஜக...
‘எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவுக் கோரும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்’- காரணம் என்ன?
மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள அவசரச் சட்டத்தை எதிர்க்குமாறு எதிர்க்கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவுக் கோரி வருகிறார்.வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக குறைப்பு!டெல்லி...
ராஜஸ்தானில் வலிமை பெறுமா காங்கிரஸ்?
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் எதிரும் புதிருமாகச் செயல்பட்டு வந்த முதலமைச்சர் அசோக் கெலாட்டும், முன்னாள் துணை முதலமைச்சருமான சச்சின் பைலட் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளதாக அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.பதக்கங்களை கங்கையில் வீசுவோம்-...
செங்கோல் விவகாரத்தில் புனை கதைகள்- ப.சிதம்பரம்
செங்கோல் விவகாரத்தில் புனை கதைகள்- ப.சிதம்பரம்
டெல்லியில் நீதிகேட்டு போராடும் மல்யுத்த வீரர்கள் மீது காவல்துறை நடந்து கொண்ட விதம் கண்டனத்துக்குரியது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம்,...
