Tag: Congress
தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி!
வரும் மே 20- ஆம் தேதி அன்று மதியம் 12.30 மணிக்கு கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில், முதலமைச்சராக சித்தராமையா இரண்டாவது முறையாகப் பதவியேற்றுக் கொள்கிறார். அவருக்கு அம்மாநில ஆளுநர்...
கர்நாடகா முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு!
பெங்களூருவில் நடைபெறவுள்ள கர்நாடகா மாநில முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.மத்திய சட்ட அமைச்சராக அர்ஜூன் ராம் மேவால் நியமனம்இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள...
முதலமைச்சராகப் பதவியேற்க உள்ள சித்தராமையா குறித்து விரிவாகப் பார்ப்போம்!
சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு கர்நாடக மாநில முதலமைச்சர் பதவியில் அமரவிருக்கிறார் சித்தராமையா. இவரது பின்னணி குறித்து விரிவாகப் பார்க்கலாம்!மத்திய சட்ட அமைச்சராக அர்ஜூன் ராம் மேவால் நியமனம்சித்தராமையா கர்நாடகாவின் கடந்த 24...
கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா தேர்வு- காங்கிரஸ் தலைமை அறிவிப்பு
கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா தேர்வு- காங்கிரஸ் தலைமை அறிவிப்புகர்நாடக முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், “காங்கிரஸ் ஜனநாயகத்தில்...
ராகுல் காந்தியை சந்திக்கிறார் சித்தராமையா
ராகுல் காந்தியை சந்திக்கிறார் சித்தராமையா
கர்நாடக முதலமைச்சர் தேர்வில் இழுபறி நீடித்துவரும் நிலையில் ராகுலை சித்தராமையா இன்று சந்திக்கவுள்ளார்.நடந்து முடிந்த கர்நாடகா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 135 சட்டப்பேரவைத் தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி...
“விசாரிக்கவில்லை என்றால் எனது போராட்டத்தைத் தீவிரப்படுத்துவேன்”- அரசுக்கு சச்சின் பைலட் எச்சரிக்கை!
ராஜஸ்தானில் முந்தைய பா.ஜ.க. அரசின் முறைகேடுகளை முறையாக விசாரிக்கவில்லை என்றால் தனது போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்று அம்மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.கிரிக்கெட் விதிகளில் மாற்றம்- ஐ.சி.சி. அறிவிப்பு!கடந்த...
