Tag: Congress
கர்நாடகா அமைச்சர்களின் பட்டியல் வெளியானது!
கர்நாடகா மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் உள்ள கண்டீரவா மைதானத்தில் இன்று (மே 20) நண்பகல் 12.30 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில், முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்றுக் கொள்கிறார். அவருக்கு ஆளுநர் தாவர் சந்த்...
கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா இன்று பதவியேற்பு!
கர்நாடகா மாநிலத்தின் முதலமைச்சராக இரண்டாவது முறையாக சித்தராமையா இன்று (மே 20) பதவியேற்றுக் கொள்கிறார்.ஆளுநரின் பொய்மூட்டைகள் – முதலமைச்சருக்கு கவனம் வேண்டும்கர்நாடகா மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் உள்ள கண்டீரவா மைதானத்தில் இன்று (மே...
கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி டெல்லி வரை தொடருமா?
கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி டெல்லிவரை தொடருமா?
கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 135 தொகுதிகளில் வெற்றிப் பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்துள்ளது. ஆளும் கட்சியாக இருந்த பாஜக தற்போது எதிர்கட்சி வரிசையில் அமரவுள்ளது.கர்நாடகாவில்...
அமைச்சர்களைத் தேர்வு செய்ய காங்கிரஸ் மேலிடம் தீவிரம்!
நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது. பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்றக்...
வியூகம் வகுத்த காங்கிரஸ்…. பெங்களூருவில் அணிதிரளும் எதிர்க்கட்சித் தலைவர்கள்!
கர்நாடகாவில் சித்தராமையா மாநிலத்தின் முதலமைச்சராக நாளை (மே 20) பதவியேற்கவுள்ள விழாவுக்கு பா.ஜ.க. அல்லாத கட்சிகளின் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள் பங்கேற்க காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இது மக்களவைத் தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளை...
ஆட்சியமைக்க உரிமைக் கோரிய சித்தராமையா, டி.கே.சிவக்குமார்!
கர்நாடகா மாநில முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இருவரும் அம்மாநில ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமைக் கோரினர்.‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டத் தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு!பெங்களூருவில்...
