Tag: Control
உள்நாட்டு விலையை கட்டுப்படுத்த சக்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை
உள்நாட்டுச் சந்தையில் சர்க்கரை விலையைக் கட்டுப்படுத்தவும், போதுமான இருப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் மத்திய அரசு அதிரடியாக சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது.உள்நாட்டில் சர்க்கரை விலையை கட்டுக்குள் வைத்திருக்க ஒன்றிய அரசு முக்கிய...
சேலம் அருகே கோர விபத்து: கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து மோதி 4 பேர் பலி – பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!
சேலம் மாவட்டம் அரியானூர் அருகே இன்று மதியம் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில், அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி...
இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கும் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த வேண்டும் – டி.டி.வி தினகரன் வலியுறுத்தல்
திருவள்ளூர் அருகே கஞ்சா போதையில் இருந்த கும்பலால் இருவர் கொடூரமான முறையில் படுகொலை, இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை கட்டுப்படுத்துவதில் திமுக அரசின் தொடர் அலட்சியம் கடும்...
மீண்டும் தலைதூக்கும் கள்ளச்சாராய விற்பனையை அரசு கட்டுப்படுத்த வேண்டும் – டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்
கள்ளக்குறிச்சியில் மீண்டும் தலைதூக்கும் கள்ளச்சாராய விற்பனை, மீண்டும் ஒரு துயரச் சம்பவம் அரங்கேறும் முன்பாகவே மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் விழித்துக் கொள்ள வேண்டும் என டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அமமுக பொதுச்...
மதவாத கும்பல்களின் வன்முறைகளை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும் – செல்வப்பெருந்தகை கண்டனம்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின்போது மதவாத கும்பல்கள் நடத்திய வன்முறைக்கு கடும் கண்டனம் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.இது குறித்து தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “நாடு முழுவதும் கிறிஸ்துமஸ்...
பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறை தலையிட வேண்டும் – விவசாயிகள் கோரிக்கை
பன்றிகளை பிடிக்க சிவகங்கை மாவட்டம் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.சிவகங்கை மாவட்டத்தில் பன்றிகள் தொல்லையால் சாகுபடி செய்வதற்கான பரப்பளவு வெகுவாக குறைந்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றன....
