Tag: court order
சீமான் அக்டோபர் 10- ல் மீண்டும் ஆஜராக உத்தரவு!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வரும் அக்டோபர் 10- ஆம் தேதி மீண்டும் ஆஜராக ஈரோடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருநின்றவூரில் 26-ஆம் ஆண்டு கராத்தே போட்டி- வெற்றியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் சா.மு நாசர்...
சிதலமடைந்த மருத்துவமனை கட்டடம்- நீதிபதிகள் அதிரடி உத்தரவு!
இராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்களத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை இடித்து அப்புறப்படுத்த உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.மருத்துவக் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது!இது தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது,...
“ஆகமம், பூஜை முறைகளில் தேர்ச்சிப் பெற்றவரை அர்ச்சகராக நியமிக்கலாம்”- உயர்நீதிமன்றம் உத்தரவு!
"ஆகமம், பூஜை முறைகளில் தேர்ச்சிப் பெற்றவரை அர்ச்சகராக நியமிக்கலாம்" என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தேர்தல் நேரத்தில் திமுக கூட்டணி கட்சிகள் அதிமுக கூட்டணியில் சேரும்- ஜெயக்குமார்சேலம் சுகவனேஸ்வர் கோயிலில் அர்ச்சகர் நியமனம் தொடர்பான...
எஸ்.ஜி.சூர்யாவுக்கு 15 நாட்கள் காவல் விதித்து நீதிபதி உத்தரவு!
அவதூறு புகாரில் கைதுச் செய்யப்பட்ட பா.ஜ.க.வின் மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.விஜயின் பேச்சை பாராட்டிய இயக்குனர் கரு பழனியப்பன்!கடந்த சில...
முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. குற்றவாளி எனத் தீர்ப்பு- வழக்கின் பின்னணி!
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ள விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம், மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூபாய் 10,500...
காசிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை…. மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
பல பெண்களை பாலியல் ரீதியாக ஏமாற்றி வீடியோ பதிவு செய்து துன்புறுத்திய நாகர்கோவிலைச் சேர்ந்த காசிக்கு மகிளா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.“தமிழகத்தில் விசாரணை மேற்கொள்வதற்கு முன்பாக முன் அனுமதி பெற...
