Tag: court verdict
அன்பில் மகேஷுக்கு ஜாமீன் வழங்க காவல்துறை கடும் எதிர்ப்பு – வரும் 10-ம் தேதி தீர்ப்பு
வீடியோ ஆதாரத்தை போலீசார் சமர்ப்பித்தால் ஜாமீன் மனுவைத் திரும்பப் பெறுகிறோம் – அன்பில் மகேஷ் சவால்!ரூ.400 கோடி லஞ்சம் வசூலித்ததாக எழுந்த புகார் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில்...
அனுமதியின்றி மதப் பிரசாரம் செய்ததாகக் குற்றச்சாட்டு! அமெரிக்கர் ஜான் டேனியலின் OCI பதிவு ரத்து செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
அனுமதியின்றி இந்தியாவில் மதப் பிரசாரத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அமெரிக்காவில் வசிக்கும் ஜான் டேனியலின் வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்தியர் (OCI) பதிவை ரத்து செய்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவைச் சென்னை உயர்நீதிமன்றம்...
அமித் ஷா குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்தி விடுதலை! உத்தரப் பிரதேச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து தெரிவித்த கருத்துகள் தொடர்பாகத் தொடரப்பட்ட அவதூறு வழக்கில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை உத்தரப் பிரதேச நீதிமன்றம் விடுவித்து தீர்ப்பளித்துள்ளது. 2018-ம் ஆண்டு...
குழந்தைக்கு டி.என்.ஏ. பரிசோதனை கோரிய கணவருக்கு ரூ.50,000 அபராதம்! – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு
10 ஆண்டுகளுக்குப் பிறகு தந்தை குறித்த சந்தேகத்தை எழுப்பிய கணவர் – குழந்தையின் தனியுரிமை, கண்ணியம் பாதிக்கப்படக் கூடாது என நீதிபதி கருத்துமனைவிக்குப் பிறந்த குழந்தை தனக்குப் பிறந்ததல்ல எனக் கூறி, குழந்தையின்...
சி.வி.சண்முகத்திற்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி! – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
மயிலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு சி.வி.சண்முகம் பெற்ற வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.வாக்காளர் கமலக்கண்ணன் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்கக் கோரி சி.வி.சண்முகம்...
அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேரின் ராஜினாமாவை ஏற்றது செல்லும்! – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேரின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்றுக்கொண்டது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.சபாநாயகரின் முடிவை எதிர்த்து அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த வழக்கையும் நீதிமன்றம் தள்ளுபடி...
