Tag: court verdict

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: மேல்முறையீட்டு மனு தள்ளுபடி – சென்னை உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு!

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கையைக் கைவிட்டதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை என்று தெரிவித்த நீதிபதிகள்...

நான் வளர்ந்து பெரியவளாகும் வரை அவரை சிறையில் இருந்து விடுவிக்காதீர்கள் – சிறுமியின் உருக்கமான வேண்டுகோள்! பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றத்தின் கவனத்தை ஈர்த்த சிறுமியின் துணிச்சல் – நீதிபதி குறிப்பு எழுதியதாக தகவல்

சிறுமிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் சமூகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, நம்பிக்கைக்குரிய உறவினர்களாலேயே குழந்தைகள் பாதிக்கப்படும் சம்பவங்கள் மிகுந்த கவலையை ஏற்படுத்துகின்றன.இந்த நிலையில், சிறுமி ஒருவர்...

தேசிய பங்குச் சந்தை முறைகேடு வழக்கு: “அரசு ஊழியர் அல்ல” என சித்ரா ராமகிருஷ்ணா தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

தேசிய பங்குச் சந்தை (NSE) முறைகேடு விவகாரத்தில், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னை ஒரு 'அரசு ஊழியர்' என வகைப்படுத்தியதை எதிர்த்து முன்னாள் தலைமை நிர்வாகி சித்ரா ராமகிருஷ்ணா தாக்கல் செய்த...

இரண்டாவது மனைவிக்குக் குடும்ப ஓய்வூதியம் கிடையாது: சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!

முதல் மனைவியை முறைப்படி விவாகரத்து செய்யாமல், இரண்டாவது திருமணம் செய்துகொண்ட அரசு ஊழியரின் இரண்டாவது மனைவிக்குக் குடும்ப ஓய்வூதியம் பெறச் சட்டப்பூர்வ உரிமையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மறைந்த...

‘ஜனநாயகன்’ லீக் விவகாரம்: குண்டாஸில் கைதான எடிட்டர்? நீதிமன்றத்தில் வெடித்த உண்மை!

முதலமைச்சர் விஜய் நடிப்பில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியான விவகாரத்தில், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நபரின் மனு மீது பதிலளிக்குமாறு சென்னை...

நெல்லையில் +2 மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: முக்கிய குற்றவாளிக்கு தூக்கு தண்டனை – போக்ஸோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

திருநெல்வேலியில் கடந்த 2022-ஆம் ஆண்டு பிளஸ்-2 மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளி சின்னக்குட்டி என்பவருக்கு மரண தண்டனையும், மற்ற இருவருக்கு நீண்டகால சிறை தண்டனையும் விதித்து திருநெல்வேலி...