Tag: Court

போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் ஏற்படும் விபத்துகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டியதில்லை – உச்ச நீதிமன்றம் உறுதி

வேகமாகவும் கவனக்குறைவோடு கார் ஓட்டுபவர்களின் மரணத்திற்கு இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டியதில்லை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.வேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டி உயிரிழந்த நபரின் வாரிசுதாரர்களுக்கு  இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டியதில்லை...

2 வருடங்களாக நீதிமன்றத்திற்கே ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்த தம்பதியினர் கைது

போலி ஆவணங்கள் மூலம் வங்கி மோசடி வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் கடந்த 2 வருடங்கள் தலைமறைவாக இருந்து வந்த தம்பதியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.வங்கி மோசடி...

இலங்கை கைதி மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

இலங்கை தூதரக அதிகாரிகளை சந்திக்க ஏற்பாடு செய்யக்கோரி அந்நாட்டு கைதி தாக்கல் செய்த மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இலங்கையைச் சேர்ந்த சுஜாந்தன் என்பவர் தாக்கல்...

அதிமுகவுக்கு எதிராக வசைபாடுபவர்களின் வாயை, நீதிமன்றத்தின் துணையோடு அடைப்போம்- இன்பதுரை ஆவேசம்

அதிமுகவுக்கு எதிராக வசைபாடுபவர்களின் வாயை, நீதிமன்றத்தின் துணையோடு அடைப்போம் என, அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை கூறியுள்ளார்.எடப்பாடி பழனிச்சாமி குறித்து யூடியூபர் ஸ்ரீ வித்யா பேசியது சர்ச்சையாகி இருந்த நிலையில், அவதூறு...

கர்நாடகாவில் “தக் லைஃப்” வெளியிட தடையில்லை-உச்சநீதிமன்றம் கருத்து

“தக் லைஃப்” திரைப்படத்தை வெளியிட தடை செய்வது ஏற்புடையதல்ல, சிலரின் அச்சுறுத்தலால் ஒரு திரைப்படத்தை வெளியிடாமல் இருப்பது ஏற்க முடியாது எனவும் உச்சநீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.நடிகர் கமலஹாசன், சிலம்பரசன் நடிகை திரிஷா உள்ளிட்ட...

சுங்க கட்டணம் வசூலிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மதுரை - தூத்துக்குடி இடையே உள்ள  இரண்டு சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் இருபுறமும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கவில்லை, இரவு...