Tag: Court
பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிக்கின்றார்கள் – சென்னை உயர்நீதிமன்றம் வேதனை!
தீராத பேராசை கொண்ட குவாரி உரிமையாளர்கள், பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிக்கின்றார்கள் என சென்னை உயர்நீதிமன்றம் வேதனையுடன் தெரிவித்துள்ளது.கோவை மாவட்டம் புரவிபாளையம் கிராமத்தில் விதிகளை மீறி குவாரி நடத்தியதாக அதன் உரிமையாளர்...
ஈமு கோழி மோசடி: 7.89 கோடி அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு…
ஈமு கோழி மோசடியில் ஈரோடு சுசி ஈமுக்கோழி உரிமையாளர் குருசாமிக்கு பத்து ஆண்டு சிறை தண்டனையும் , 7.89 கோடி அபராதமும் விதித்து கோவை முதலீட்டாளர் நல பாதுகாப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆஸ்திரேலியா நாட்டு...
திருவண்ணாமலையில் சட்டவிரோத கட்டிடங்கள் – அறிக்கை தர உயர்நீதி மன்றம் உத்தரவு!
கிரிவலப்பாதையில் சட்டவிரோத கட்டிடங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை பற்றி அறிக்கை தர உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.திருவண்ணாமலை கிரிவல பாதையில் சட்டவிரோத கட்டிடங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை பற்றி ஜூன் 20க்குள் திருவண்ணாமலை ஆட்சியருக்கு...
ஞானசேகரனுக்கு ஆயுள்…மகளிர் நீதிமன்றம் சிறப்பு தீர்ப்பு!
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது மகளிர் நீதி மன்றம்.சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரன்...
புறாக்களுக்கு உணவளித்த மூதாட்டி! அபராதம் விதித்தது சிங்கப்பூர் நீதிமன்றம்!
சிங்கப்பூரில் வனவிலங்கு மேலாண்மை துறையிடம் உரிய அனுமதி பெறாமல் புறாக்களுக்கு உணவளித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த மூதாட்டிக்கு சுமார் ரூ.80,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.சிங்கப்பூரின் தோ பாயோ பகுதியில் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த ஷாம்லா...
இந்தியா ஒரு சத்திரமல்ல:உச்சநீதிமன்றம் விளக்கம்!
உலக அளவில் இருந்து அகதிகளை வரவேற்க இந்தியா ஒரு சத்திரமல்ல எனக்கூறி இலங்கைத் தமிழரின் மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம்.சட்டவிரோத தடுப்பு காவலில் தமிழ்நாடு கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர்...
