Tag: Cricket

இந்திய அணிக்கு தங்கலான் படக்குழு வாழ்த்து

உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி அடைய, தங்கலான் படக்குழு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் வெளியிட்டு உள்ளது.விக்ரம்,பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்குப் பிறகு பா ரஞ்சித் இயக்கும் தங்கலான்...

பெங்களூருவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய குஜராத்!

 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 70வது லீக் போட்டி, பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நேற்று (மே 21) இரவு 07.30 மணிக்கு நடைபெற்றது. இந்த போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது...

கிரிக்கெட் விதிகளில் மாற்றம்- ஐ.சி.சி. அறிவிப்பு!

 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், சில விதிகளில் திருத்தங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. அறிவித்துள்ளது.“தமிழ்நாடு போதை நாடாக மாறிவிட்டது” – விஜயகாந்த்அதன்படி, மைதானத்தில் நடுவர் சாஃப்ட் சிக்னல் மூலம் அவுட் வழங்கும் நடைமுறை...

ராஜஸ்தான் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹைதராபாத் அணி அபாரம்!

 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 52- வது லீக் போட்டி, நேற்று (மே 07) இரவு 07.30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது...

லக்னோ அணியை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணி!

 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 51வது லீக் போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (மே 07) பிற்பகல் 03.30 மணிக்கு நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணியை லக்னோ சூப்பர்...

ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்ட மொத்த தமிழக அரசையே ஏமாற்றிய இளைஞர் மீது வழக்குப்பதிவு

ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்ட மொத்த தமிழக அரசையே மாற்றிய இளைஞர் மீது வழக்குப்பதிவுகடந்த சில வருடங்களாக மாற்றுத்திறனாளிகளின் இந்திய வீல் சேர் கிரிக்கெட் அணியின் கேப்டன் எனக்கூறி போலியான கப்பை வைத்துக்கொண்டு அமைச்சர்கள்...