Tag: crime thriller

‘ஐபில்’ அரசியல் க்ரைம் த்ரில்​லரில் அபிராமி !

'ஐபில்' - இயக்குனர் கருணாகரன் இயக்கத்தில் டி.டி.எஃப் வாசன் நாயகனாக நடிக்கும் திரைப்படம். இப்படத்தில் கிஷோர், அபிராமி, ஆடுகளம் நரேன், போஸ் வெங்கட் உட்பட பலர் நடித்​துள்ளனர். இது ஒரு அரசியல் க்ரைம்...