Tag: Crore

ரூ.400 கோடி மின்மாற்றி கொள்முதல் முறைகேடு…வழக்கு பதியாதது ஏன்? – அன்புமணி ஆவேசம்

தமிழ்நாடு மின்சார வாரியம் கூடுதல் விலை கொடுத்து 45,800 மின்மாற்றிகள் வாங்கியுள்ளது. இதுகுறித்து தமிழக காவல்துறையின் கையூட்டுத் தடுப்புப் பிரிவிடம்  புகார் அளித்து 30 மாதங்கள் ஆகியும் இன்று வரை வழக்கு பதிவு...

ரூ.1251 கோடி பாக்கியை மக்களுக்கு உடனே பெற்றுத் தரவேண்டும் – அன்புமணி கோரிக்கை

2025-26 ஆம் ஆண்டில் இதுவரை முடிக்கப்பட்ட பணிகளுக்காக ரூ.977.48 கோடி பாக்கி வைக்கப்பட்டுள்ளது என அன்புமணி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, பா ம க தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”தமிழ்நாட்டில் மகாத்மா...

டிஜிட்டல் அரெஸ்ட் மூலம் 3,000 கோடி  ரூபாய்  திருடப்பட்டிருப்பது  மிகவும் வேதனையளிக்கிறது – உச்சநீதிமன்றம்

நாட்டில் டிஜிட்டல் அரெஸ்ட் மூலம் 3,000 கோடி ரூபாய்க்கு பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை இழந்துள்ளனர் என உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் நீதிமன்றங்களின் பெயரில் நடைபெறும் "டிஜிட்டல் அரெஸ்ட்" தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் மூத்த...

கார்த்திகா, அபினேஷிற்கு ஊக்கத் தொகையை தலா ஒரு கோடியாக உயர்த்தி தர திருமாவளவன் வலியுறுத்தல்…

ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற அபினேஷை விசிக தலைவர் திருமாவளவன் நேரில் அழைத்து பாராட்டி ஊக்கத்தொகை வழங்கினாா்.சென்னை வேளச்சேரியில் உள்ள விசிக அலுவலகத்தில், ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம்...

சென்னை விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்புடைய ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் – வடமாநில பயணி கைது

சென்னை விமானநிலையத்தில் தாய்லாந்து நாட்டிலிருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.10 கோடி மதிப்புடைய 10 கிலோ உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா சுங்கத் துறை அதிகாரிகளால் பறிமுதல்  செய்யப்பட்டது.  இந்த சம்பவம் விமான நிலையத்தில்...

தமிழகத்தில் 6,39,40,209  கோடி வாக்காளர்கள்

தேசிய அளவில் அதிக வாக்காளர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. மொந்த வாக்காளர்களில் தமிழகத்தின் பங்கு 5.45 சதவீதம் ஆகும்.இந்தியாவின் மக்கள் தொகைகடந்த 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி...