Tag: Defence Minister

பாதுகாப்புத்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் மீண்டும் பொறுப்பேற்பு!

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் தொடர்ந்து இரண்டாவது முறையாக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் ஒன்றிய அமைச்சர்களாக ராஜ்நாத் சிங், அமித்ஷா மற்றும் நிதின் கட்கரி, சிவராஜ் சிங்...