Tag: delhi

ஆம் ஆத்மி எம்.பி. வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

 ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (அக்.04) காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.தடுப்பைத் தாண்டி சாலையில் புகுந்த சரக்கு ரயில்!டெல்லி அரசின் மதுபான கொள்கை...

நியூஸ்கிளிக் நிறுவன அலுவலகத்திற்கு சீல் வைத்த காவல்துறையினர்!

 டெல்லியில் உள்ள நியூஸ்கிளிக் ஊடக நிறுவன அலுவலகத்திற்கு காவல்துறையினர், சீல் வைக்கவுள்ளனர்.வடமாநிலங்களில் நில அதிர்வு….வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்!சீனாவில் இருந்து முறைகேடாக நிதிப் பெற்றதாக டெல்லியைச் சேர்ந்த டிஜிட்டல் மீடியா நிறுவனமான நியூஸ்கிளிக்...

வடமாநிலங்களில் நில அதிர்வு….வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்!

 நேபாளம் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 4.6 ஆக பதிவாகி உள்ளது.அரசு மருத்துவமனையில் 48 மணிநேரத்தில் 30க்கும் மேற்பட்டோர் பலிநேபாளம் நாட்டில் பட்டேகோடா பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர்...

நாட்டிற்கு வலுவான, சுதந்திரமான நீதித்துறை தேவை- மோடி

நாட்டிற்கு வலுவான, சுதந்திரமான நீதித்துறை தேவை- மோடி உச்சநீதிமன்றம் தனது தீர்ப்புகளை மாநில மொழிகளிலும் மொழிமாற்றம் செய்து வழங்குவது பாராட்டுக்குரியது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.டெல்லியில் நடைபெற்ற சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாட்டில் உரையாற்றிய பிரதமர்...

அமித்ஷாவைச் சந்திக்க முடியாமல் திரும்பிய அ.தி.மு.க. தலைவர்கள்!

 தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், டெல்லி சென்ற அ.தி.மு.க. மூத்த தலைவர்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திக்க நேரம் ஒதுக்காதது அரசியல் களத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.8ஆவது...

ஓபிசி பிரிவினருக்கு மத்திய அரசு எதையுமே செய்ததில்லை- ராகுல்காந்தி

ஓபிசி பிரிவினருக்கு மத்திய அரசு எதையுமே செய்ததில்லை- ராகுல்காந்தி ஓபிசி பிரிவினருக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.மகளிர் இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக டெல்லியில் பேட்டியளித்த காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, “பிற்படுத்தப்பட்ட...