Tag: delhi

டீசல் பேருந்துகள் டெல்லியில் நுழையத் தடை!

 காற்று மாசு அதிகரிப்பதைத் தடுக்க, டெல்லியில் டீசல் பேருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.‘மின்சார ரயில் சேவை நிறுத்தம்’- கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கம்!உத்தரபிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட பல்வேறு...

மாரடைப்பால் மரணம்- மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை!

 நாடு முழுவதும் அண்மைக் காலமாக 16 வயது முதல் 30 வயது வரையிலான இளைஞர்களும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பது அதிகரித்து வருகிறது.யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு!அண்மையில் குஜராத் மாநிலத்தில் கர்பா...

முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

 புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு நவ.6- ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!புதிய மதுபானக் கொள்கை முறைகேடு...

“தீமையை நன்மை வென்றதன் அடையாளம் தசரா”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

 டெல்லியில் நடந்த தசரா விழாவில் சனாதனத்தை எதிர்ப்பு உருவ பொம்மைகளும் எரிக்கப்பட்டன. ராவணன், கும்பகர்ணன் உருவ பொம்மைகளுடன் சனாதன எதிர்ப்பு வாசகம் கொண்ட உருவப் பொம்மைகளும் எரிக்கப்பட்டுள்ளது. சனாதன தர்மத்திற்கு எதிரான எதிர்ப்பை...

212 இந்தியர்களுடன் தாயகம் திரும்பிய சிறப்பு விமானம்!

 போர் பதற்றம் காரணமாக, டிசிஎஸ், விப்ரோ போன்ற நிறுவனங்கள் பிற நாடுகளுக்கு செல்ல முடிவெடுத்துள்ள நிலையில், அங்கு பணியில் இருக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வர 'ஆபரேஷன் அஜய்' என்ற திட்டம் திட்டம்...

அக்.09- ஆம் தேதி கூடுகிறது காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்!

முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி, வரும் அக்டோபர் 09- ஆம் தேதி கட்சியின் செயற்குழு கூட்டத்தில் அழைப்பு விடுத்துள்ளது.இரண்டாவது முறையாகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் எம்.பி....