Tag: delhi

டெல்லியில் கொட்டித் தீர்த்த கனமழை- வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள்!

 டெல்லி, ஜம்மு- காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. கனமழை வெள்ளத்தால், கடந்த இரண்டு நாட்களில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.அடுத்தடுத்த படங்களில் கதாநாயகனாக...

பரபரப்பான அரசியல் சூழலில் டெல்லி சென்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

 தமிழ்நாட்டில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவு நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஏழு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.பாஜக பக்கம் வர வாய்ப்பில்ல ராஜா… ஹெச்.ராஜாவுக்கு சீமான் நச் பதில்தி.மு.க. தலைவரும், தமிழக...

“தமிழகத்திற்கு உரிய காவிரி நீரைக் கோரினோம்”- அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

 டெல்லியில் இன்று (ஜூலை 05) காலை 11.00 மணிக்கு மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்துப் பேசினார். அப்போது, காவிரி தண்ணீர் மற்றும்...

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்- டெல்லியில் இருவர் கைது

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்- டெல்லியில் இருவர் கைது நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த கும்பலைச் சேர்ந்த 2 பேர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.டெல்லியில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக எய்ம்ஸ் மருத்துவமனையில் படிக்கும் மாணவரை...

பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு மேல் பறந்த ட்ரோன்?

 டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தின் மேல் ட்ரோன் போன்ற மர்மப்பொருள் பறந்ததாகக் கூறப்படும் நிலையில், இது குறித்து டெல்லி மாநில காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பேனா நினைவுச் சின்னம்-...

பேனா நினைவுச் சின்னம்- வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

 சென்னை மெரினா கடற்கரையில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் வரும் ஜூலை 7- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.“சாதிய அடக்குமுறைகள் ஒழிக்கப்பட வேண்டியவை”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!சென்னை...