Tag: delhi

ஜூலை 20- ஆம் தேதி தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்!

 நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர், வரும் ஜூலை 20- ஆம் தேதி அன்று தொடங்கவுள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார்.நீலகிரியில் சினிமா ஷூட்டிங்கிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்டெல்லியில் உள்ள புதிய நாடாளுமன்றக்...

புதிய நாடாளுமன்ற வளாகத்தில் மழைக்காலக் கூட்டத்தொடர்?

 மழைக்காலக் கூட்டத்தொடரை புதிய நாடாளுமன்ற வளாகத்தில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக, மக்களவையின் சபாநாயகர் ஓம் பிர்லா, மக்களவைச் செயலகத்தின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். எஞ்சியுள்ள பணிகளை...

கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை அதிகரிப்பு!

 கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலையை ரூபாய் 315 ஆக உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இன்ஸ்டாகிராம் வாயிலாக பெண்களை ஏமாற்றும் 4 இளைஞர்கள் கைது – திருவள்ளூரில் பரபரப்புடெல்லியில் உள்ள இல்லத்தில் பிரதமர்...

டெல்லியில் முகாமிட்டுள்ள கே.எஸ்.அழகிரி- காரணம் என்ன தெரியுமா?

 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவரைத் தேர்வு செய்ய தேசிய தலைமை முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், கே.எஸ்.அழகிரி டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.நிதிப் பரிவர்த்தனை அறிக்கை- வருமான வரித்துறை நோட்டீஸ்!தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக...

சாலையில் போராடப் போவதில்லை என மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அறிவிப்பு!

 இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்- க்கு எதிரான போராட்டத்தை இனி சாலையில் நடத்தப் போவதில்லை என மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்.செந்தில் பாலாஜியின் மனைவி கூடுதல் மனுத்தாக்கல்!பாலியல்...

டெல்லி செல்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!

 தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நான்கு நாள் பயணமாக இன்று (ஜூன் 23) டெல்லி செல்கிறார்.பாட்னாவில் குவிந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள்!தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (ஜூன் 23) காலை 10.00 மணியளவில் சென்னையில் இருந்து...