Tag: delhi
மணிப்பூர் நிலவரம்- ஜூன்- 24ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்!
மணிப்பூர் நிலவரம் குறித்து விவாதிக்க நாளை மறுநாள் (ஜூன் 24) அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அழைப்பு விடுத்துள்ளார்.மூடப்படும் 500 மதுக்கடைகள் எவை?- விரிவாகப் பார்ப்போம்!வரும் ஜூன் 24-...
ஜூலை 11- ஆம் தேதி ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்!
வரும் ஜூலை 11- ஆம் தேதி அன்று காலை 11.00 மணிக்கு டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் 50- வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறவுள்ளது....
ஓய்வுப் பெற்ற நீதிபதிகளுக்கு எதிரான வழக்கு!
ஓய்வுப் பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளில் 21% பேருக்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசின் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.பிரபல மலையாள, தமிழ் நடிகர் மரணம்!உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் ஓய்வுப் பெற்றதற்கு பிறகு பல்வேறு...
மாணவர்களின் கனவுகளைக் கலைத்திருப்பது நியாயமா?- அண்ணாமலை கேள்வி!
பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கு கொள்ள, தமிழகம் சார்பாக அணி தேர்வு செய்யப்படாததால், தமிழகப் பள்ளி மாணவர்கள், தேசிய...
மல்யுத்த வீரர்களின் போராட்டம் தற்காலிமாக நிறுத்தி வைப்பதாக அறிவிப்பு!
மல்யுத்த வீரர்கள் தங்களது போராட்டத்தை வரும் ஜூன் 15- ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளனர்.அமமுக – அதிமுக இணைந்து செயல்பட தொடங்கிவிட்டது: டிடிவி தினகரன்மத்திய அரசு விடுத்த அழைப்பின்...
சிறையில் வாடும் மணீஷ் சிசோடியா- கண்கலங்கிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்!
டெல்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை நினைத்து அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கண் கலங்கினார்.‘பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலை உயர்வு’- மத்திய அமைச்சரவை ஒப்புதல்!மதுபான கொள்கை...
