- Advertisement -

ஓய்வுப் பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளில் 21% பேருக்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசின் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
பிரபல மலையாள, தமிழ் நடிகர் மரணம்!
உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் ஓய்வுப் பெற்றதற்கு பிறகு பல்வேறு அரசுப் பதவிகளை ஏற்பது தொடர்ந்து சர்ச்சைக்குரியதாக இருந்து வருகிறது. இந்த நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஓய்வுப் பெற்றதற்கு பிறகு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு எந்த பதவியையும் பெறக் கூடாது என உத்தரவுப் பிறப்பிக்குமாறு மும்பை வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மகேஷ் பாபு ராஜமௌலி கூட்டணியின் புதிய பட அப்டேட்!
இந்த மனு உச்சநீதிமன்ற கோடை விடுமுறை முடிந்த பிறகு விசாரணைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.