Tag: delhi
தொகுதி மறுவரையறை மசோதா: டெல்லியை அதிரவைக்கும் திமுக – காங்கிரஸ் கூட்டணி!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடக்கம், மத்திய அரசின் மசோதாக்கள், தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரம் மற்றும் தேசிய அரசியலில் திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் அணுகுமுறை குறித்து அரசியல் வட்டாரங்களில் விரிவான...
டெல்லி ஜந்தர் மந்தரில் தள்ளுமுள்ளு: தடையை மீறி திரண்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தொண்டர்கள்…
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள சூழலில், தலைநகர் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற கட்சியினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.இன்று...
மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பே டெல்லியில் அரசியல் புயல்! அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை (திங்கட்கிழமை) தொடங்கவுள்ள சூழலில், டெல்லியில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஆளும் தரப்பிற்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடுமையான மோதல் வெடித்தது. இதன் உச்சக்கட்டமாக, கூட்ட அரங்கிலிருந்த...
காதலிப்பதே இங்கு ரொம்ப சீப் தான்! உலக நாடுகளை ஓரங்கட்டிய இந்தியத் தலைநகரம்.. வெளியான சுவாரசியப் பட்டியல்!
காதல் ஜோடிகளுக்கு ஒரு செம்ம ஜாக்பாட் செய்தி வெளியாகியுள்ளது. உலக அளவில் காதலர்கள் தங்களது இணையாருடன் வெளியில் சென்று பொழுதைக் கழிப்பதற்கு (Dating) மிகக் குறைந்த செலவாகும் நகரங்களின் பட்டியலில், இந்தியத் தலைநகர்...
டெல்லியில் ஜூலை 22-ல் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்! தமிழகத்திற்குரிய நீரை கேட்டுப் பெறுமா அரசு?
காவிரி நீர்ப் பகிர்வு விவகாரத்தில் தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே நீண்டகாலமாகப் பதற்றம் நீடித்து வரும் சூழலில், ஒட்டுமொத்தத் தமிழகத்தின் எதிர்பார்ப்பையும் தூண்டும் விதமாக ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, டெல்லியில்...
டெல்லியில் கவிப்பேரரசு வைரமுத்துவை நேரில் சந்தித்து வைகோ வாழ்த்து: “விருது வழங்கப்பட்டதன் மூலம் ஞானபீட விருதுக்கே பெருமை!”
இந்தியாவின் மிக உயரிய இலக்கிய விருதான 'ஞானபீட விருது' பெற உள்ள கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு, மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நேரில் சந்தித்து தனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.டெல்லி தமிழ்நாடு...
