Tag: demands
ஊரக மற்றும் நகர்ப்புற பணியாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கப் பணியாளர்களின் பணிநிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.இதுகுறித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாடு முழுவதும்...
ஆபத்தான நிலையில், வெள்ளவாரி கால்வாய் பாலம்!! உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
திண்டிவனத்தில் ஆபத்து ஏற்படும் வகையிலும், சேதமடைந்த நிலையிலும் காணப்படும் வெள்ளவாரி கால்வாய் பாலத்தை மாற்றி புதிதாக கட்ட நெடுஞ்சாலைத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்-செஞ்சி...
ஊரக வேலைத் திட்டத்தில் மாநில உரிமைகளை பாதுகாக்க வேண்டும் – அன்புமணி கோரிக்கை
வேலை நாள்கள் 125 ஆக உயர்த்தப்பட்டது வரவேற்கத்தக்கது என அன்புமணி தெரிவித்துள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”இந்தியா முழுவதும் 20 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி...
அரசுஊழியர்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள், இனியும் ஏமாற்றாமல் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.இதுகுறித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்
இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.பா.ம.க. நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், இடைநிலை...
ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்…
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கத்தின் சார்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.இராமநாதபுரம் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த மொழி சீட்டாயிரம்...
