Tag: deployed

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை…சென்னை புறநகர் மாவட்டத்திற்கு கூடுதல் வீரர்கள் குவிப்பு…

சென்னை மற்றும் சென்னை புறநகர் மாவட்டங்களில் உள்ள 43 தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அலுவலகங்களில் 1000 வீரர்களும், 60 வாகனங்களும் தயார் நிலையில் உள்ளது.” தீ விபத்து குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை...