Tag: Deputy Chief Minister Udayanidhi Stalin

பொள்ளச்சி அரசு பள்ளி மாணவர்கள் சாதனை – ஊர்மக்கள் உற்சாக வரவேற்பு!

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற கலை திருவிழாவில் பொள்ளாச்சி ஆலாங்கடவு கிராம பகுதியை சேர்ந்த தொடக்கப்பள்ளி மழலைகள் மாநில அளவில் முதலிடம் பிடித்தனர்.ஒலிம்பிக்கில் வெற்றி பெற்றவர்களுக்கு கொடுக்கப்படும் முதல் மரியாதை போல் போல்...

திருவள்ளுவர் சிலை திறப்பு வெள்ளி விழா விழிப்புணர்வு விரைவு பேருந்துகள் –  துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவங்கி வைத்தார்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் கன்னியாகுமரியில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலையின் 25வது ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டத்தையொட்டி திருவள்ளுவர் புகைப்படத்துடன் அலங்கரிக்கப்பட்ட பேருந்து இயக்கத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து  துவக்கி வைத்தார்.முக்கடல்...

முன்னாள் திமுக எம்.பி  இரா.மோகன் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி…

கோவையில் உடல் நலக்குறைவால் காலமான முன்னாள் திமுக எம்.பி  இரா.மோகன் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.கோவை நாடாளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. இரா.மோகன்...

நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழா முன்னேற்பாடுகள்… துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு!

நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழா வரும் டிசம்பர் 2ஆம்...

உலக கேரம் சாம்பியன்ஷிப்பில் 3 தங்கம் வென்ற சென்னை வீராங்கனை… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை காசிமாவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.6-வது உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்றது. இதில் சென்னை புது...

கவரைப்பேட்டை ரயில் விபத்து: மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு துணை முதலமைச்சர் ஆறுதல்

திருவள்ளுர் கவரைப்பேட்டை ரயில் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்கா நோக்கி சென்ற பாக்மதி...