Tag: details

தமிழக ரயில் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு: விவரங்கள் எங்கே..? அன்புமணி கேள்வி

மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 2 மாதங்களாகியும் தமிழக ரயில் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டு விவரங்கள் வெளியிடப்படாதது ஏன்? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.பா ம க தலைவா் அன்புமணி...