Tag: Diesel

ஜனவரி 16 இல் தமிழ்நாட்டின் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

தமிழ்நாட்டில் இன்று 605 வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் ஏதும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி பெட்ரோல் 1 லிட்டருக்கு ரூ.102.63 க்கும், டீசல் 1 லிட்டருக்கு ரூ.94.24...

வடமாநிலங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு!

 லாரி ஓட்டுநர்களின் போராட்டத்தால், வடமாநிலங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.ஏழு கடல் ஏழு மலை படத்திலிருந்து முதல் காணொலி வெளியீடுகனரக வாகனங்களின் ஓட்டுநர்கள் சாலையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு, நிற்காமல் சென்றால், சம்மந்தப்பட்ட வாகனங்களின்...

பெட்ரோல், டீசல் விலைகளை முறையே ரூ.13, ரூ.11 குறைக்க வேண்டும்- ராமதாஸ்

பெட்ரோல், டீசல் விலைகளை முறையே ரூ.13, ரூ.11 குறைக்க வேண்டும்- ராமதாஸ்எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி இலாபம் போதாதா? பெட்ரோல், டீசல் விலைகளை முறையே ரூ.13, ரூ.11 குறைக்க வேண்டும் என...

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு?

 இந்தியாவில் கடந்த ஓராண்டிற்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலையைக் குறைக்காமலும், உயர்த்தாமலும் எண்ணெய் நிறுவனங்கள் இருந்து வந்தன. எனினும், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வர்த்தக உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும்...